உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

10 நிமிடத்தில் சுவையான வாழைக்காய் பொரியல்!

வழக்கமாக வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக, தேங்காய் மற்றும் மசாலா சேர்த்து இந்தச் சுவையான வாழைக்காய் வறுவலைச் செய்து பாருங்கள். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். இதை எளிதாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; வாழைக்காய் – 1, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி, எண்ணெய் – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு அரைக்க வேண்டியவை; தேங்காய்த் துருவல் – ¼ கப், காய்ந்த மிளகாய்…