Hindu Tamil Thisai
வீட்டைக் கட்டிப் பார்க்கலாம்! - எளிதில் கற்கலாம் ஏஐ 18
வீட்டுமனைத் திட்டம், உட்புற வடிவமைப்பு (Interior Design) போன்ற கட்டிடக்கலை வரைபடங்களை உருவாக்குவதற்குப் பல வாரங்கள்கூட ஆகும். பாரம்பரிய வடிவமைப்பு மென்பொருள்களில் சுவர்கள், அறைகள், அளவீடுகளை முறையாக வரைவதற்குப் பெரும் உழைப்பும் திறமையும் தேவை. இதற்கான தீர்வாக உருவெடுத்துள்ளது Maket AI என்னும் செய்யறிவுத் தளம். கட்டிடத்தில் இருக்க வேண்டிய அறைகளின் எண்ணிக்கை…