உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ. 3,767 கோடி முதலீடு, 4,853 பேருக்கு வேலை வாய்ப்பு; 8 தொழில்துறை திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறை திட்டங்களை புதிதாக அமைக்கவுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யவுள்ள 8 நிறுவனங்களுக்கான சலுகை தொகுப்பிற்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் வியாழக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தவகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொழில்…