2-வது டெஸ்ட்: முகமது சிராஜ், ஜடேஜா புறக்கணிப்பு குறித்து கவாஸ்கர் அதிருப்தி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. இதுதொடர்பாக அணி நிர்வாகம் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கவாஸ்கர் விமர்சனம் வீரர்கள் தேர்வு தொடர்பாக முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- நாம் முகமது சிராஜைப் பற்றி மட்டுமே பேசுகிறோம், ஆனால் ஜடேஜாவின் நிலை என்ன? உலக டெஸ்ட்…