தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் நடக்கும் முக்கிய ஏற்பாடுகள் என்ன?
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மத்திய படைப் பாதுகாப்புடன் மகா தீபம் ஏற்ற தீவிர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.