IBC Tamil
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி: விசாரணை முன்னெடுப்பு
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (Department of Motor Traffic) நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோதச் செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பில் திணைக்களத்தின் பிரதான கணினித் தொகுதியை (Primary Computer/Server System) மையப்படுத்தி விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு நடவடிக்கை பாணந்துறை ஊழல் தடுப்புப் பிரிவின் (Panadura Anti-Corruption Task Force) நேரடித் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் தரவுகள்...