Maalaimalar
மாமல்லபுரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
வீடுகள் உருவாகிய நிலையில், கழிவுநீர் வடிகால் குழாய்கள் சேதமடைந்து காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மாமல்லபுரம் அண்ணாநகர், சூளைமேடு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள வீட்டுமனை பிரிவு வழியாக, கல்பாக்கம் சாலை பக்கிங்காம் கால்வாயில் போய் சேரும் விதமாக, சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கழிவுநீர் தற்போது அங்கு பல்வேறு கட்டுமானங்கள், வீடுகள் உருவாகிய நிலையில், கழிவுநீர் வடிகால் குழாய்கள் சேதமடைந்து…