“டிரெயின்” திரைப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் - விஜய் சேதுபதி
மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடித்துள்ள ‘டிரெயின்’ படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம்…