டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா? திமுக மீது தவெக கடும் விமர்சனம்
சென்னை, நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக இன்று திமுக அறிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் திமுக நம்பிக்கை தெரிவித்துள்ளது. திமுகவின் இந்த முடிவை தமிழகத்தில் ஆளும் தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. தவெக ஐடிவிங் எக்ஸ் தள பதிவில் பதிவிட்டு இருப்பதாவது; டெல்லி அணியா தமிழ்நாடு அணியா?” “பா.ஜ.க.வை…