உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேலாயுதம்பாளையம் கரூர் மாவட்டம் முத்தனூர் தருண கணபதி ஆலயத்தில் ஐப்பசி மாத சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால்…