Indian Express Tamil
பத்திரப் பதிவு செய்ய பிரீமியம் தட்கல் முறை; ரூ.10,000 கட்டணத்துடன் 5 மாதிரி மையங்களில் தொடங்க திட்டம்
தமிழ்நாட்டில் மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 7.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.10,000 கட்டணத்துடன் ‘பிரீமியம் தட்கல்’ முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை இல்ல; ஆனா டைமிற்கு கிளம்பிடுவாங்க: சுறு சுறுப்பான சீனர்கள் இந்த விஷயத்துல கொஞ்சம் மோசம் அன்புமணி ராமதாஸ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது பொதுமக்களுக்குக் கூடுதல் கட்டணச் சுமையை ஏற்படுத்துவதோடு பத்திரப் பதிவுத் துறையைத் தனியார்மயமாக்க வழிவகுக்கும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு இத்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளதா…