திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு: நீதியரசர்கள் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மேல் உள்ள கல் தூணில் இன்று சனிக்கிழமை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் முன்னிலையில் வழிகாட்டுதல் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள்…