அமெரிக்க விமானப் படையின் 'கிளவுட் ஒன்' கணினி தளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்
வாஷிங்டன், அமெரிக்க விமானப் படையின் முக்கிய கிளவுட் கம்ப்யூட்டிங் கணினி தளமான 'கிளவுட் ஒன்' தளத்திற்குள் ஹேக்கர்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹேக்கர்கர்கள் அமெரிக்க விமானப் படை வீரர்களின் விவரங்கள், ஊதியம், தளவாடங்கள் பராமரிப்பு மற்றும் வான் பாதுகாப்பு ரேடார் தகவல்களை நிர்வகிக்கும் மிக முக்கியமான கட்டமைப்பாக இந்த 'கிளவுட் ஒன்' தளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள்…