சபரிமலை சீசன், கிறிஸ்துமஸை முன்னிட்டு மங்களூரு - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
ஹூப்ளி, சபரிமலை சீசன் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரு - கொல்லம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அடுத்த மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மங்களூரு சென்டிரலில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் மங்களூரு சென்டிரல்…