ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லையில் 5-வது எஸ்-400 ஏவுகணை – மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி, ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ள 5-வது 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பை, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையையொட்டி நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 4 அமைப்புகள் உள்ளன எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) நடுவானிலேயே இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு. இந்தியாவிடம் தற்போது இந்த வகையை சேர்ந்த 4 பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன…