குன்னூர்: குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் உலா - மக்கள் அச்சம்
நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகின்றன. இந்தநிலையில் குன்னூர் அருகே உள்ள இளித்தொரை, சந்திரா காலணி பகுதிகளில் 2 சிறுத்தைகள் பகல் மற்றும் இரவு நேரத்தில் உணவு தேடி சுற்றித்திரிந்து வருகின்றன. அவை ஆடு, நாய், பூனை போன்றவற்றை வேட்டையாடி செல்வதால், பொதுமக்கள் அச்சமடைந்து…