கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு சிறையில் சிறப்பு வசிதிகள் உண்டா?
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் படி கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் உள்ளாத என்பது குறித்து பார்ப்போம்.