உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு விருது- கல்வி ஊக்கத் தொகை: முதலமைச்சர் விஜய் சென்னையில் 4-ந்தேதி வழங்குகிறார்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் 4-ந்தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் இதில் கலந்து கொண்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது…