உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து மக்களின் நலனுக்காகச் சிறப்பாகச் செயல்பட்டவர் ஆவார். 2024-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தைத் திறந்துவைத்தேன்…