Indian Express Tamil
காலையில் வெறும் வயிற்றில் இந்த 2 பொருட்களைக் கலந்து குடிங்க.. உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகப் பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில இயற்கை பானங்களைக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களிலும், உலகளாவிய சுகாதாரச் செய்திகளிலும் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு புதிய ஆரோக்கியப் பழக்கம் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் வெதுவெதுப்பான நீர் கலந்த பானம். குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் இந்தக் கலவையைக் குடிப்பதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், உடல் எடை குறையும், சருமம் பொலிவடையும் எனப் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிற…