36 ஆண்டுக்கு பின் 2-ம் பாகம்; இந்த படத்தின் சாதனையை அரசு அங்கீகரிக்கவில்லை: எஸ்.வி.சேகர் சொன்னது எந்த படம்?
ஒரு திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு அதன் 2-ம் பாகம் எடுக்கும்போது முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அதே கேரக்டரில் 2-ம் பாகத்திலும் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனை ஆனால் தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் விசு. இவரது இயக்கத்தில் கடந்த 1982-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணல் கயிறு. எஸ்.வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, விசு, மனோரமா கிஷ்மு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில…