சபரிமலையில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி
சபரிமலை, சபரிமலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார். இவர் ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் பெற்றவர். பாதுகாப்பு பணி சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வார்கள். இதையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி கடந்த 30 ஆண்டுகளாக சீசன் காலங்களில் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் தன்னை…