தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் வீசும் பலத்த வடகிழக்கு காற்று வங்க கடலிலிருந்து ஈரப்பதத்தை கொண்டு வருகிறது. இதன் காரணமாக, 28-11-2026: நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி தென்காசி…