‘மணிகண்டா’ இரண்டாவது சிங்கிள் எப்படி? - அமைதியும் பக்தியும்
வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மணிகண்டா’ படத்தின் இரண்டாவது பாடலான ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை படக்குழு இன்று (நவ.28) வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா இந்தப் பாடலை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘மணிகண்டா’ படத்தில் இருந்து, ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை வெளியிடுகிறோம். பிரியமான பிரேம் ஜி அமரனின் இசைப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். ஜே.கே.சரவணாவின் வரிகளில்…