உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை, பிடே உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ மற்றும் மூன்றாம் இடம் பிடித்த செஸ் வீராங்கனை நிவேதிதாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் பிடே உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி…