நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல்: விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என அம்பர் (Amber) மட்டத்திலான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28-11-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் பனிமூட்டமான நிலை கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது தற...