“எதிர்ப்பவர்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடிக்க முடியாது” - பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மசோதாவை எதிர்ப்பவர்களால் அதை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வரும் 30ம் தேதி கூட உள்ளது. டிசம்பர் 3 வரை இந்த சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை…