உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்!

மூன்று கோடி மதிப்பில் சாரங்கபாணி திருக்கோயிலில் திருப்பணிகள் இன்று தொடங்கியது, திருப்பணியை வேளாண் துறை அமைச்சர் வினோத் பங்கேற்று தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வைணவ திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய திவ்ய தேசமாக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலாகும். இந்த கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் இன்று திருப்பணி துவங்கியது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கும்பகோணத்தில் மகாமக திருவிழா…