உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

19 ஆண்டுகளாக சைக்கிள் மூலம் 191 நாடுகளை சுற்றி வந்த மேற்கு வங்க இளைஞர் - எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 19 ஆண்டுகளாக சைக்கிள் மூலம் 191 நாடுகளை சுற்றிவந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்த சம்பவம் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு பர்கானாஸை சேர்ந்த சோமன் தேப்நாத் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு மே 27 அன்று தனது உலக சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இவர் தனது சர்வதேச சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 5…