Dinamani
தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக, அதிமுக முயற்சி: துரை வைகோ
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுகவும் அதிமுகவும் செய்து வருவதாக மதிமுக எம்.பி. துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் துரை வைகோ எம்.பி. பேசியதாவது, "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் சம்பந்தமான பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புனல் மின் திட்டம் (Hydel Project) பாதிக்கப்பட்டு…