Maalaimalar
காஞ்சிபுரத்தில் ரூ.60 கோடியில் கட்டப்படும் பாலாற்று புதிய மேம்பாலப்பணிைய விரைந்து முடிக்க உத்தரவு
காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் செவிலிமேடு அருகே பாலாற்றின் குறுக்கே கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. கனரக வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அதிக வாகனங்கள் போக்குவரத்தால் பாலத்தில் உள்ள தார் சாலை அவ்வப்போது சேதம் அடைந்தது. போக்குவரத்து நெரிசல் இதனைக் கருத்தில் கொண்டு ரூ.60 மதிப்பீட்டில் 900…