Dinamani
நவ.1-ல் தில்லியில் தமது வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரள்வோம்: மாணிக்கம் தாகூர்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து நவ. 1 ஆம் தேதி இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள வரலாறு காணாத பேரணிக்கு தமிழக காங்கிரசின் வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரண்டு வரும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பலமானது மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத…