உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பரியேறும் பெருமாள் : பேரவலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37

`சினி'ஸ்கோப் 37பரியேறும் பெருமாள் : பேரவலம்! குழந்தைகளுக்குள் எந்த வன்மமும் இல்லை, எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. வேட்டை நாய்களை வைத்துக்கொண்டு, சக நண்பர்களோடு முயல் பிடிப்பதற்காக வனாந்தரங்களில் அலைந்து திரிகிறான் பரியன். பார்வைக்கு இளைஞனாக இருந்தாலும், தொடக்கத்தில் இந்தச் சமூகத்தின் பேரவலமான ஏற்றத்தாழ்வுகள் புரியாத சிறுவனாக இருக்கிறான் அவன். ஏதாவது திருட்டு நடந்தால்கூட அவர்கள்தான் காவல்துறையின் எளிய இலக்காக இருக்கிறார்கள்…