உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாநகர பஸ் மோதி பெண் பலி

மாநகர பஸ் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோழவரம் அடுத்த பெரிய காலனி அசோக் தெருவில் வசிப்பவர் குமார், இவரது மனைவி சாவித்திரி (வயது49). கடந்த சில நாட்களாக சாவித்திரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரெட்டேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சாவித்திரியை கணவர் குமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். விபத்து பலி கதிர்வேடு அருகே சென்று கொண்டிருந்த போது…