Indian Express Tamil
சிங்கில் ஒரு பேப்பர்.. மேலே தலைகீழாக ஒரு டம்ளர்; ஊருக்குப் போகும் முன் இதை ஏன் செய்யணும் தெரியுமா?
விடுமுறைக்காகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ சில நாட்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது, வீட்டின் பாதுகாப்பு மற்றும் தூய்மையில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, சமையலறை மற்றும் குளியலறையில் உள்ள சிங்க், கழிவுநீர் செல்லும் குழாய்கள் போன்றவற்றைச் சரியாகப் பராமரிக்காவிட்டால், மீண்டும் வீட்டுக்குத் திரும்பும்போது துர்நாற்றம், பூச்சிகள் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். பல நாட்கள் தண்ணீர் பயன்படுத்தாமல் இருப்பதால் சிங்க் வடிகாலில் இருந்து கழிவுநீர் நாற்றம் வீசுவது, சிறிய பூச்சிகள் வீட்டிற்குள் வருவது போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதைத் தவிர்க்க…