Maalaimalar
அன்பில் மகேஷ் பணம் கேட்டதாகவோ வாங்கியதாகவோ ஆதாரம் இருக்கிறதா? - வழக்கறிஞர் வாதம்
அன்பில் மகேஷ் எங்கும் தப்பி ஓட மாட்டார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி தான். மனிதத்தன்மையுடன் நடத்துங்கள் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார். தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்…