Daily Thanthi
அண்ணாமலையார் கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
திருவண்ணாமலை, தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களை…