முதல் சுற்றிலேயே வெளியேறிய நடப்பு சாம்பியன் இன்டர் மியாமி - மெஸ்ஸி அணிக்கு அதிர்ச்சி
ஓஹியோ, 2026-ம் ஆண்டு மேஜர் லீக் சாக்கர் (எம்.எல்.எஸ்.) பிளேஆப் தொடரில் நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி, முதல் சுற்றிலேயே வெளியேறியது. கொலம்பஸ் குரூ அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் பிளேஆப் பயணம் முடிவுக்கு வந்தது. முதல் ஆட்டத்திலும் தோல்வி மூன்று ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்று தொடரில், நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொலம்பஸ் குரூ அணி…