சென்னை: தனியார் நிறுவனத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மேலாளர் கைது
சென்னை, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர். கழிவறையில் ரகசிய கேமரா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்றபோது, அங்கிருந்த வாஷ்பேசின் அடியில்…