Indian Express Tamil
ஒரு பென்சில் அளவு ஓட்டை போதும்... வீட்டுக்குள் எலிகள் நுழையாமல் இருக்க இந்த விஷயங்களைச் செய்யுங்க!
மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கும்போது வீட்டுக்குள் எலிகள், பெருச்சாளிகளின் நடமாட்டம் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக வெளிப்புறங்களில் வெப்பநிலை குறையும்போது, குளிரில் இருந்து தப்பிக்கவும் உணவு மற்றும் பாதுகாப்பான இருப்பிடத்தைத் தேடியும் எலிகள் வீடுகளுக்குள் நுழைய முயற்சி செய்கின்றன. சமையலறை, பொருட்கள் வைக்கும் அறை, பரண்கள், குளியலறை மற்றும் வீட்டின் மூலை முடுக்குகளில் இவை பதுங்கிக் கொள்வதுடன், உணவுப் பொருட்களையும் சேதப்படுத்துகின்றன. மேலும், மின்சார வயர்களைக் கடிப்பது, மரச்சாமான்களைச் சேதப்படுத்துவது, உணவுப் பொருட்களில் எச்சங்களை விட்டுச் செல்வது போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன.…