உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: டிசம்பரில் பெல்ஜியம் செல்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் முறையாகக் கையெழுத்திடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கனடாவில் நடைபெற்ற மாண்ட்ரியல் சர்வதேச உறவுகள் கவுன்சில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டிசம்பர்…