Dinamani
இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை! ‘கிங் மேக்கராக’ அரபு கட்சிகள்!
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 99 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. இந்த தேர்தலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அவர்கள் உருவாகியுள்ளனர். மொத்தமுள்ள 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் பதிவான…