Puthiya Thalaimurai
வரலாற்றில் இல்லாத மாபெரும் சரிவு : கூகுளுக்கே இந்த நிலையா.? அதிர்ச்சியில் சுந்தர் பிச்சை!
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களால் ஒன்றாக கூகிள் திகழ்ந்து வருகிறது. இந்த கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் (Alphabet) ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் (Net Profit) கடந்த ஆண்டை விட 25% குறைந்து 26.2 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்காக ஆல்ஃபாபெட் நிறுவனம் செய்யும் மூலதனச் செலவு 2026-ஆம்…