உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லி காங்கிரஸ் பேரணியில் தமிழகத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் அழைப்பு

சென்னை, டெல்லி காங்கிரஸ் பேரணியில் தமிழகத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி - அமித்ஷா ஆலோசனையின் பேரில் தேர்தல் ஆணையத் தலைவர்…