Maalaimalar
ராமநாதபுரத்தில் ரூ.42.90 கோடி மதிப்பில் பிரமாண்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி- முழு விவரம்
முதலமைச்சர் விஜய்யின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசை கிராமத்தில் ரூ.42 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 7.18 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் சென்னையில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு…