Indian Express Tamil
இந்திய மருத்துவ துறை உண்மையிலேயே டாப் நாச்; அமெரிக்கா போனா செத்துருப்பேன்: ஃபாரின் பயணி புகழ்ச்சி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விளாகர் ஒருவர் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வந்து தான் பெற்ற உயர்தர சிகிச்சை அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் 'மருத்துவச் சுற்றுலா' துறையின் மீதான கவனத்தை உலகளவில் ஈர்த்துள்ளது. வேலை இல்ல; ஆனா டைமிற்கு கிளம்பிடுவாங்க: சுறு சுறுப்பான சீனர்கள் இந்த விஷயத்துல கொஞ்சம் மோசம் அமெரிக்காவிற்கு திரும்பும் முன் முழு உடல் பரிசோதனை செய்ய விரும்பிய அந்த விளாகர், அதற்காக தனி காரில் அழைத்துச் செல்லப்பட்டது முதல் உயர்தர மருத்துவமனைகளில் பரிசோதனைகள் மேற்கொண்டது வரை அனைத்தையும் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். "அமெரிக்கா திரும்புவதற்கு முன்…