உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Removing Sticker Residue: புதுப் பாத்திரத்தில் ஸ்டிக்கர் பசையா? சுரண்டாமலேயே ஈஸியாக நீக்க 5 சூப்பர் வீட்டு குறிப்புகள்!

புதிதாகக் கடையில் வாங்கும் பாத்திரங்களில் விலை விவரம் அல்லது பிராண்ட் பெயர் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். ஸ்டிக்கரைப் பிரித்துவிட்டாலும், அதன் பசை பாத்திரத்தில் பிசுபிசுப்பாக அப்படியே ஒட்டிக்கொள்ளும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி ஜாடிகளில் இந்தப் பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்தப் பிசுபிசுப்பை நீக்க கத்தி, பிளேடு அல்லது கம்பி நாரை பயன்படுத்தினால் பாத்திரத்தில் கீறல்கள் விழக்கூடும். அதற்குப் பதிலாக, நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஸ்டிக்கர் பசையை எப்படி முழுமையாக நீக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.