உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு- நயன்தாரா?

10 ஆண்டுகள் கழித்து, சிம்பு மற்றும் நயன்தாரா மீண்டும் இணையும் புதிய படத்தில், சிம்பு காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தாயராகி வருகின்றன. அதில் சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2…