உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? - மு.க.ஸ்டாலின் சூசக பதில்

ராமநாதபுரம்: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? என்ற கேள்விக்கு ‘தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதுபற்றி பிறகு பேசலாம்’ என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்திவிழாவும், 64-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று அக்.30-ல் அரசு சார்பில் மரியாதை…