Vikatan
விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்திருக்கும் வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவசாத்திரிக்கு, இரண்டு மகள்கள். இளைய மகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்து வந்திருக்கிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவரது பெற்றோருக்குத் தெரியவர, சிறுமியைக் கண்டித்திருக்கின்றனர். அத்துடன் அவரை…